நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகத்தில் நண்பர்களுடன் உணவருந்தி கொண்டிருந்த ஆடவன் சுட்டுக்கொல்லப்பட்டான்: ஜொகூர் பாருவில் பரபரப்பு 

ஜொகூர் பாரு: 

ஜொகூர் பாருவில் உள்ள ஜாலான் செத்தியா எனும் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் தனது நண்பர்களுடன் உணவருந்தி கொண்டிருந்த ஆடவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டான். 

காலை 11.30 மணிக்கு அவ்வாடவர் தனது நண்பர்களுட ன் உணவருந்தி கொண்டிருந்தார். திடீரென்று மோட்டார் சைக்கிளிலிருந்து வந்த மர்ம நபர் அவ்வாடவரை சுட்டதாக சொல்லப்படுகிறது 

மூன்று முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத பட்டறை நடத்துநர் ஒருவர் தெரிவித்தார் 

இந்த சம்பவத்தை தென் ஜொகூர் பாரு OCPD துணை ஆணையர் ரவுப் செலாமாட் உறுதிப்படுத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset