நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக ஊடகத்தில் அவதூறு பதிவு: இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ போலிசில் புகார் 

கோலாலம்பூர்: 

சமூக ஊடகத்தில் தம்மை அவதூறான முறையில் பதிவிட்ட சில தரப்பினர்களுக்கு எதிராக இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ போலிசில் புகார் செய்தார் 

கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ ருஸ்டி முஹம்மத் இசா இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தினார் 

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி ஹன்னா இயோ காவல்துறையில் புகார் அளித்தார் 

அதிகமான அவதூறு பதிவுகள் தனக்கு எதிராக பதிவிடப்படுவதால் தாம் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக அமைச்சர் தெளிவுப்படுத்தினார் 

முன்னதாக, மலேசியாவை கிருஸ்துவ நாடாக மாற்றப்படும் என்று பேசிய பேச்சு குறித்து மலாய்க்காரர்கள் பலர் அவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset