நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போன இளைஞர் மலாக்கா மாநிலத்தில் பத்திரமாக கண்டெடுக்கப்பட்டார் 

மலாக்கா: 

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி காணாமல் போன 15 வயது இளைஞர் ஒருவர் மலாக்கா மாநிலத்தில் பத்திரமாக கண்டுப்பிடிக்கப்பட்டார் 

சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைவர் நோர்ஹிஷாம் பஹமான் இதனை உறுதிப்படுத்தினார் 

காணாமல் போன இளைஞர் தனது நண்பரின் வீட்டில் இருந்தார் என்றும் காலை ஆறு மணிக்குத் தங்கள் தரப்பு தகவல் கிடைத்ததாக அவர் சொன்னார் 

இளைஞர் காணாமல் போன விவரத்தை அறிந்த பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர் 

இளைஞர் கண்டுப்பிடிக்கப்பட்டதால் இதற்காக உதவிய பொதுமக்களுக்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார் 

முன்னதாக, 15 வயது இளைஞர் ஒருவர் காணாமல் போனதாக காவல் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset