நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய ஆடவர் எஸ்.எஸ். பாலமுருகனைக் காணவில்லை: பொதுமக்களின் உதவியை நாடுகிறது போலிஸ் 

பெட்டாலிங் ஜெயா: 

உள்ளூர் இந்திய ஆடவர் எஸ்.எஸ். பாலமுருகனைக் காணவில்லை என்று பெட்டாலிங் ஜெயா காவல்துறை தரப்பு தெரிவித்தது

பாலமுருகன் காணாமல் போன சம்பவத்தை அடுத்து நள்ளிரவு 12.31மணிக்குத் தங்கள் தரப்பு தகவல் கிடைத்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் துணை கமிஷ்னர் ஷாருல்நிசாம் ஜாஃபார் கூறினார் 

பாலமுருகனின் வயது 57 ஆகும். இறுதியாக அவர் திங்கட்கிழமை இரவு 9.20 மணிக்கு செக்‌ஷன் 19 இல் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது 

பாலமுருகன் தொடர்பான ஏதேனும் தகவல் கிடைத்தால் பொதுமக்கள் அருகிலுள்ள காவல்நிலையத்திலோ அல்லது சீ பார்க் காவல் நிலையத்திலும் தகவல் கொடுக்கலாம் என்றூ அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset