செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் தோல்வி
லண்டன்:
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் தோல்வி கண்டனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்செனல் அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிபார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நியூகாஸ்டல் அணியின் வெற்றி கோல்களை அலெக்ஸாண்டர் இசாக், அந்தோனி கோர்டன் ஆகியோர் அடித்தனர்.
இரண்டாவது ஆட்டத்தில் சொந்த அரங்கில் களமிறங்கும் நியூகாஸ்டல் அணிக்கு கரபாவ் கிண்ண இறுதியாட்டத்திற்கு முன்னேரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கால்பந்து ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 8, 2025, 4:51 pm
லிவர்புல் அணியை வாங்க எலான் மஸ்க் விருப்பம்: மஸ்க்கின் தந்தை கருத்து
January 8, 2025, 9:44 am
சவூதி மன்னர் கிண்ணம்: அல் ஹிலால் ஏமாற்றம்
January 7, 2025, 12:42 pm
இந்தியப் பொது பூப்பந்து, இந்தோனேசியா மாஸ்டர்ஸ் ஆகியப் போட்டிகளில் லீ ஷி ஜியா பங்கேற்கவில்லை
January 7, 2025, 8:55 am
இத்தாலி சூப்பர் கிண்ணம்: ஏசிமிலான் சாம்பியன்
January 7, 2025, 8:47 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: ரியல்மாட்ரிட் முன்னேற்றம்
January 6, 2025, 12:01 pm