செய்திகள் விளையாட்டு
இத்தாலி சூப்பர் கிண்ணம்: ஏசிமிலான் சாம்பியன்
ரியாத்:
இத்தாலி சூப்பர் கிண்ண கால்பந்து போட்டியில் ஏசிமிலான் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
அல் அவால் பார்க் அரங்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஏசிமிலான் அணியினர் இந்தர்மிலான் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏசிமிலான் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தர்மிலான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ஏசிமிலான் அணியின் வெற்றி கோல்களை தியோ ஹெர்னாண்டஸ், கிறிஸ்டியன் புலிசிக், தாமி அப்ராஹாம் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து ஏசிமிலான் அணியினர் இத்தாலி சூப்பர் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 8, 2025, 9:44 am
சவூதி மன்னர் கிண்ணம்: அல் ஹிலால் ஏமாற்றம்
January 8, 2025, 8:19 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் தோல்வி
January 7, 2025, 12:42 pm
இந்தியப் பொது பூப்பந்து, இந்தோனேசியா மாஸ்டர்ஸ் ஆகியப் போட்டிகளில் லீ ஷி ஜியா பங்கேற்கவில்லை
January 7, 2025, 8:47 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: ரியல்மாட்ரிட் முன்னேற்றம்
January 6, 2025, 12:01 pm
கோம்பாக் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி: ரவாங் தமிழ்ப்பள்ளி அதிரடி
January 6, 2025, 8:28 am
பிரான்ஸ் சூப்பர் லீக் கிண்ணம்: பிஎஸ்ஜி சாம்பியன்
January 6, 2025, 8:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
January 5, 2025, 8:36 am