நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய பொதுப் பூப்பந்து போட்டி: நாட்டின் கலப்பு இரட்டையர்கள் GOH SOON HUAT- SHEVON LAI JEMIE இராண்டாம் சுற்றுக்கு முன்னேற்றம் 

கோலாலம்பூர்: 

மலேசியப் பொதுப் பூப்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 

இதில், நாட்டின் கலப்பு இரட்டையர்களான GOH SOON HUAT- SHEVON LAI JEMIE இருவரும் மலேசியாவுக்குச் சிறந்த தொடக்கத்தைக் கொடுத்தனர். 

உலகின் 6ஆம் நிலை ஆட்டக்காரர்களான அவர்கள், அமெரிக்காவின் Presley Smith-Jennie Gai கலப்பு இரட்டையர்களை 21-15, 21-19 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றனர். 

அடுத்து, Soon Huat-Shevon இணையினர் இந்தியாவின்  K. Satish Kumar-Aadya Variyath மற்றும் Ashith Surya-P. Amrutha ஆகியோருடன் விளையாடவுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset