
செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவு
கோலாலம்பூர் :
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவடைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட் 4.4850-க்கு வர்த்தகமானது.
ஜப்பானிய யெனுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 2.8546 இலிருந்து 2.8498 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு, 5.5869 இலிருந்து 5.5520 ஆக உயர்ந்துள்ளது.
யூரோ நாணயத்திற்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.6336 இலிருந்து 4.6047 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற ஆசிய நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய ரிங்கிட் குறைவாக வர்த்தகமாகியுள்ளது.
சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 3.2859 இலிருந்து 3.2744 ஆக உயர்ந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் பெசோவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 7.73 இலிருந்து 7.74 ஆக சரிந்துள்ளது.
தாய்லாந்து பாட்-க்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 13.0530 இலிருந்து 13.0640 ஆக சரிந்துள்ளது.
இந்தோனேசிய ரூபியாவிற்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 276.2 இலிருந்து 276.8 ஆக சரிந்துள்ளது.
1 மலேசிய ரிங்கிட், இந்திய ரூபாய் 19.11 காசுக்கு விற்பனையானது.
- தர்மவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm