நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தானில் பகத் சிங் நினைவு கண்காட்சி

லாகூர்: 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத் தலைநகர் லாகூரில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் நினைவு கண்காட்சி நடைபெறுகிறது.

சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று ஆவணங்கள், படங்கள், கடிதங்கள், செய்தித்தாள்கள், பிற நினைவுக் கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சியில், காவல்துறை அதிகாரியை கொன்றதற்காக பகத் சிங் உள்பட மூவருக்கு எதிராக தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கின் விசாரணை தற்போது கண்காட்சி நடைபெறும் பூஞ்ச் மாளிகையில் நடைபெற்றது.

இந்தத் தீர்ப்பின்படி, 23 வயதானபகத் சிங், லாகூரில் 1931இல் தூக்கிலிடப்பட்டார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset