செய்திகள் வணிகம்
ஆண்டின் முதல் வர்த்தக நாளில் அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவு
கோலாலம்பூர்:
ஆண்டின் முதல் வர்த்தக நாளில் அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவடைந்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 1 அமெரிக்க டாலர் 4.4700/4805- ஆக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு குறைந்துள்ளது.
மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு அதிகமாக வர்த்தகமாகவுள்ளது.
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு ஜப்பானிய யெனுக்கு எதிராக 2.8338/8408 வர்த்தகமானது.
பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 5.5960/6091 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மலேசிய ரிங்கிட் யூரோக்கு எதிராக 4.6269/6378-க்கு வர்த்தகமானது.
மற்ற ஆசியான் நாணயங்களுக்கு எதிராக உள்ளூர் நாணயம் சிறப்பாக வர்த்தகம் செய்யப்பட்டது.
சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 3.2730/2812 ஆக வலுவடைந்தது.
தாய்லாந்து பாட்க்கு எதிராக 13.0302/0726-ஆக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது.
1 மலேசிய ரிங்கிட் 19.12 இந்திய ரூபாய்க்கு வணிகமானது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 11, 2025, 5:11 pm
இரட்டை டைமண்ட் வெற்றியாளரை கொண்டாடுவதில் பப்ளிக் கோல்ட் பெருமை கொள்கிறது: டத்தோ வீரா லூயிஸ் எங்
January 10, 2025, 12:15 pm
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
January 8, 2025, 5:32 pm
இந்தியாவில் 300 கோடி டாலர்களை முதலீடு செய்கிறது மைக்ரோசாஃப்ட்
January 8, 2025, 11:54 am
2024ஆம் ஆண்டில் 358,102 கார்களை விற்பனை செய்து பெரோடுவா புதிய சாதனை
January 3, 2025, 11:31 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவு
January 1, 2025, 10:25 pm
ரோன் 97, தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 3 சென் உயர்ந்தது
December 27, 2024, 10:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
December 26, 2024, 11:47 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
December 23, 2024, 10:36 am