நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மறைந்த தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை  சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

சென்னை: 

சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளினியுமான சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார் 

சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஹேம்நாத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கப்பட்டது 

இந்நிலையில் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவாண்மையூரில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் 

தனது மகள் சித்ரா இறந்ததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான காமராஜ், தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset