நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலையாளத் திரைப்படமான Patriot வெளியீட்டு நாள் அறிவிப்பு

சென்னை:

மலையாளத் திரைப்படத் துறையின் பரபரப்பான நடிகர்களான மம்மூட்டி, மோகன்லாலின் நடிப்பில் உருவாகும் Patriot என்றப் புதிய ட்ரில்லர் படம் 2026-இல் உலகளாவிய புதிய திரையிட வெளியீட்டு தேதியை அறிவிக்கப்பட்டுள்ளது.

Patriot  திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி 23 ஏப்ரல் 2026 (சனக்கிழமை) வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டடு அறிவித்தனர்.

இப் படத்தில் மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், ரேவதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Patriot திரைப்படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியிடப்பட்டதும் ரசிகர்கள், சினிமா ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset