
செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
கோலாலம்பூர் :
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளது.
இன்று காலை 11 நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.4835/4900 ஆக பதிவாகியுள்ளது.
சீனாவின் புதிய பொருளாதாரத் திட்டத்தால் , மலேசிய ரிங்கிட் 4.4835/4900 ஆக வர்த்தகமானது.
பல முக்கிய நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஜப்பானிய யென்ணுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 2.8534/8579-க்கு வர்த்தகமானது.
பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 5.6237/6318 -க்கு குறைந்துள்ளது.
மேலும், யூரோ நாணயத்திற்கு எதிராக மலேசிய ரிங்கிட் 4.6624/6692-க்கு சரிந்துள்ளது.
இந்நிலையில், ஆசிய நாணயங்களுடன் ஒப்பிடும் பொது மலேசிய ரிங்கிட் கலவையாக வர்த்தகமாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 3.2989/3041க்கு குறைந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் பெசோவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட்டில் மதிப்பில் மாற்றம் இல்லை . அது 7.66/7.68 - இல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்தோனேசிய ரூபியாவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட்டில் மதிப்பில் மாற்றம் இல்லை. அது 276.8/277.4 -இல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்து பாட் - க்கு எதிராக மலேசிய ரிங்கிட் 13.1066/1363 க்கு உயர்ந்துள்ளது.
1 மலேசிய ரிங்கிட், இந்திய ரூபாய் 19.0713 காசுக்கு விற்பனையானது.
- சாமுண்டிஸ்வரி பத்துமலை & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 6:47 pm
இந்தியாவில் முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம்
May 8, 2025, 6:37 am
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
May 6, 2025, 12:42 pm
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது: சர்வதேச சந்தை ஆய்வாளர் யீப் ஜுன் ரோங்
May 1, 2025, 8:09 pm
உலகளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 7-ஆவது இடம்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm