நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சன்னி லியோன், ஜானி சின்ஸ் பெயர்களில் மோசடி: அரசாங்கத்திடமிருந்து 1000 ரூபாய் பெற்ற அவலம் 

ராய்பூர்; 

சன்னி லியோன் பெயரில் கணக்கு ஒன்றை தொடங்கி அரசாங்கத்திடமிருந்து 1000 ரூபாய் பெற்றதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

மகளிர் மேம்பாட்டு நடவடிக்கைகாக மகளிர்களுக்கு வழங்கப்படும் இந்த நிதியைப் பெறுவதில் மோசடி நிகழ்ந்துள்ளது அம்பலமானது 

மனைவியின் பெயர் சன்னி லியோன் என்றும் கணவரின் பெயர் ஜானி சின்ஸ் என்று குறிப்பிட்டு கணக்கு திறக்கப்பட்டு மோசடி ஈடுபட்டு வந்தனர். 

சம்பந்தப்பட்ட தரப்பு அரசாங்கத்திடமிருந்து மாதாமாதம் நிதியைப் பெற்று வந்துள்ளனர். குறிப்பாக மார்ச் முதல் டிசம்பர் வரை இந்த நிதிகளை முறையாக பெற்றிருந்தனர். 

இந்த மோசடி நடவடிக்கை தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பஸ்தார் மாவட்ட ஆட்சியர் ஹரிஸ் எஸ் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset