செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
கோலாலம்பூர் :
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட் 4.5010-க்கு வர்த்தகமானது.
ஜப்பானிய யெனுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 2.8747 இலிருந்து 2.8749 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு, 5.6328 இலிருந்து 5.6578 ஆக உயர்ந்துள்ளது.
யூரோ நாணயத்திற்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.6776 இலிருந்து 4.6959 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற ஆசிய நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய ரிங்கிட் கலவையாக வர்த்தகமாகியுள்ளது.
சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 3.3146 இலிருந்து 3.3201 ஆக உயர்ந்தது.
தாய்லாந்து பாட -க்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 13.0670 இலிருந்து 13.1199 உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா ருபியாவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 277.7 இலிருந்து 277.3 ஆக சரிந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் -இன் பெசோவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 7.66 இலிருந்து 7.65 ஆக சரிந்துள்ளது.
1 மலேசிய ரிங்கிட், இந்திய ரூபாய் 18.94 காசுக்கு விற்பனையானது.
- தர்மாவதி
தொடர்புடைய செய்திகள்
December 27, 2024, 10:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
December 26, 2024, 11:47 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
December 19, 2024, 5:31 pm
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவு
December 18, 2024, 12:14 pm
கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்படும் தளம் சபாவில் அமைக்கப்படும்: அந்தோனி லோக்
December 18, 2024, 11:54 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
December 16, 2024, 12:13 pm
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளது
December 15, 2024, 7:35 pm