நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

2 வாரங்களுக்கு பிறகு மகாராஷ்டிர அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

நாகபுரி:

மகாராஷ்டிர  முதல்வராக தேவேந்திர  ஃபட்னவீஸ் பதவியேற்று இரண்டு வாரங்களுக்குப் பிறகு  அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

முக்கிய இலாகாக்களைப் பெற பெரும் போட்டி நிலவி வந்தநிலையில், ஃபட்னவீஸ் உள்துறை பெற்றார்.

முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு பொதுப் பணித் துறை ஒதுக்கப்பட்டது.

துணை முதல்வர்களாக பதவியேற்ற அஜீத் பவாருக்கு அவர் ஏற்கெனவே வகித்த நிதித்துறை பெற்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset