நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராஜஸ்தானில் எரிவாயு லாரி வெடித்து சிதறி 11 பேர் பலி

ஜெய்பூர்:

ராஜஸ்தானில் ஜெய்பூர் -அஜ்மீர் நெடுஞ்சாலையில் எரிவாயு டேங்கர் லாரியும், மற்றொரு லாரியும் மோதிய பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் எரிவாயு கசிந்து அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பரவி வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 35க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். 37 வாகனங்கள் தீயீல் எரிந்தன.

இந்த விபத்தின்போது சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு தீ ஜுவாலையை காண முடிந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset