நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பெண் அமைச்சரை தகாத வார்த்தைகளில் திட்டிய பாஜக எம்எல்சி கைது

பெங்களூரு:

கர்நாடக பெண்கள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பாள்கரை தகாத வார்த்தையில் திட்டிய பாஜக எம்எல்சி சி.டி.ரவி கைது செய்யப்பட்டார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா அம்பேத்கர் குறித்து கூறிய கருத்துக்கு விவகாரத்தில் கர்நாடக சட்ட மேலவையில் காங்கிரஸ், பாஜக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

அப்போது லட்சுமியை சி.டி.ரவி தனிப்பட்ட முறையில் தகாத வார்தையில் விமர்சித்தார். இதையடுத்து, லட்சியின் ஆதரவாளர்கள் ரவியை தாக்க முற்பட்டனர். பின்னர் அமைச்சர் லட்சுமியின் புகாரைத் தொடர்ந்து ரவி கைது செய்யப்பட்டார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset