நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு  உயர்வு

கோலாலம்பூர் : 

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளது. 

இன்று காலை நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்  4.4550-க்கு வர்த்தகமானது.  

பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக  மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு, 5.6619 இலிருந்து 5.6646 ஆக உயர்ந்துள்ளது.

ஜப்பானிய யெனுக்கு எதிராக  மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 2.9008 இலிருந்து 2.9028 ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 3.3002  இலிருந்து 3.3048 ஆக  உயர்ந்தது. 

இந்தோனேசியா ருபியாவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு  276.6  இலிருந்து 277.2  ஆக உயர்ந்துள்ளது. 

பிலிப்பைன்ஸ் -இன் பெசோவிற்கு எதிராக மலேசிய  ரிங்கிட்டின் மதிப்பு 7.56 இலிருந்து 7.58 ஆக உயர்ந்தது. 

தாய்லாந்து பாட -க்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின்  மதிப்பு 13.0259  இலிருந்து  13.0236 சரிந்துள்ளது. 

1 மலேசிய ரிங்கிட் 18 இந்திய ரூபாய்க்கு விற்பனையானது.

- தர்மவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset