
செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளது
கோலாலம்பூர்:
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு கண்டுள்ளது.
இன்று காலை 11 மணி நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட் 4.447-க்கு விற்பனையானது.
மற்ற முக்கிய நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய ரிங்கிட் பெரும்பாலும் குறைவாகவே வர்த்தகம் செய்யப்பட்டது.
மேலும், 1 பவுண்டு 5.6166 மலேசிய ரிங்கிட்டிற்கு வர்த்தகமானது.
ஜப்பானிய யெனுக்கு எதிராக மலேசிய 2.8987/9022 இருந்து 2.8995/9036 ஆக சரிந்துள்ளது.
யூரோ நாணயத்திற்கு எதிரான மலேசிய ரிங்கிட் 4.6747- ஆக குறைந்துள்ளது.
மேலும், சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 3.2997-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தாய் பாட்க்கு எதிராக 13.0261/0472 இருந்து 13.0334/0621 ஆகவும் சரிந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்தோனேசிய ரூபாய்க்கு எதிராக மலேசிய ரிங்கிட் 277.7/278.2 ஆக இருந்தது.
பிலிப்பைன்ஸ் பெசோவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.
- சாமுண்டிஸ்வரி பத்துமலை & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 6:47 pm
இந்தியாவில் முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம்
May 8, 2025, 6:37 am
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
May 6, 2025, 12:42 pm
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது: சர்வதேச சந்தை ஆய்வாளர் யீப் ஜுன் ரோங்
May 1, 2025, 8:09 pm
உலகளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 7-ஆவது இடம்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm