செய்திகள் மலேசியா
லங்காவிக்குச் செல்லும் ஃபேரி கட்டணம் ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்வு காண்கிறது
லங்காவி:
லங்காவிக்குச் செல்லும் ஃபேரி கட்டணம் ஜனவரி 1ஆம் தேதி முதல் விலை உயர்வு காண்கிறது
கோல கெடா, கோல பெர்லிஸ் ஆகிய பகுதிகளிலிருந்து லங்காவி தீவிற்குச் செல்லும் ஃபேரி கட்டணம் 3 ரிங்கிட்டிலிருந்து 10.50 ரிங்கிட்டிற்கு உயர்த்தப்படுகிறது
இந்த விலை உயர்வு என்பது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மற்றும் உள்ளூர் நாட்டவர் என்று FERRY LINE நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி LEFTENAN KOMANDER நோர்ஹஃபிஸ் அப்துல் வஹித் கூறினார்
மலேசியர்களைப் பொருத்தமட்டில் கோல பெர்லிஸிருந்து லங்காவி தீவிற்கு பெரியவர்களுக்கு 24 ரிங்கிட்டும் சிறார்களுக்கு 19 ரிங்கிட்டும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
கோல கெடாவிலிருந்து லங்காவிக்குச் செல்லும் பெரியவர்களுக்கு 30 ரிங்கிட்டும் சிறார்களுக்கு 24 ரிங்கிட்டும் விலை உயர்வு காண்கிறது என்று ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 15, 2024, 12:24 pm
செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிலப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்: வாரியக் குழு கோரிக்கை
December 15, 2024, 11:57 am
செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 25ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி: விமரிசையாக நடைபெற்றது
December 15, 2024, 11:37 am
GRS தொடர்ந்து நம்பிக்கை கூட்டணியுடன் ஆதரவு நல்கும்: சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் தகவல்
December 15, 2024, 11:06 am
வாக்காளர்களை மீண்டும் தேசிய முன்னணிக்குக் கொண்டு வருவேன்: தாஜுடின் அப்துல் ரஹ்மான் சூளுரை
December 15, 2024, 10:46 am
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட் சமநிலை
December 15, 2024, 10:25 am
ப. இராமு அறக்கட்டளையின் புதுக்கவிதை தொகுப்புக்கு படைப்பாளர்கள் கவிதைகளை அனுப்பலாம்
December 15, 2024, 12:14 am
பதவிக் காலம் முடியும் வரை சிலாங்கூரில் தான் இருப்பேன்: அமிரூடின்
December 14, 2024, 11:30 pm