செய்திகள் மலேசியா
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட் சமநிலை
மாட்ரிட்:
லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியால்மாட்ரிட் அணியினர் சமநிலை கண்டனர்.
வலாகஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் ராயோ வலாகனோ அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் ராயோ வலாகனோ அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் செவிலா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மலோர்கா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஜிரோனா அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 15, 2024, 12:24 pm
செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிலப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்: வாரியக் குழு கோரிக்கை
December 15, 2024, 11:57 am
செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 25ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி: விமரிசையாக நடைபெற்றது
December 15, 2024, 11:43 am
லங்காவிக்குச் செல்லும் ஃபேரி கட்டணம் ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்வு காண்கிறது
December 15, 2024, 11:37 am
GRS தொடர்ந்து நம்பிக்கை கூட்டணியுடன் ஆதரவு நல்கும்: சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் தகவல்
December 15, 2024, 11:06 am
வாக்காளர்களை மீண்டும் தேசிய முன்னணிக்குக் கொண்டு வருவேன்: தாஜுடின் அப்துல் ரஹ்மான் சூளுரை
December 15, 2024, 10:25 am
ப. இராமு அறக்கட்டளையின் புதுக்கவிதை தொகுப்புக்கு படைப்பாளர்கள் கவிதைகளை அனுப்பலாம்
December 15, 2024, 12:14 am
பதவிக் காலம் முடியும் வரை சிலாங்கூரில் தான் இருப்பேன்: அமிரூடின்
December 14, 2024, 11:30 pm