செய்திகள் மலேசியா
GRS தொடர்ந்து நம்பிக்கை கூட்டணியுடன் ஆதரவு நல்கும்: சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் தகவல்
கோத்தா கினாபாலு:
GRS எனப்படும் சபா மக்கள் இயக்கம் தொடர்ந்து நம்பிக்கை கூட்டணிக்குத் தனது அரசியல் ஒத்துழைப்பினை நல்கும் என்று சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் கூறினார்
அடுத்த 17ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இந்த ஒத்துழைப்பு அவசியமாகும் என்று அவர் சொன்னார்
இந்த விவகாரம் தொடர்பாக தான் ஏற்கனவே நம்பிக்கை கூட்டணியின் தலைவரும் பிரதமருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தெரிவித்து விட்டதாக அவர் சொன்னார்
தற்போதுவரை நம்பிக்கை கூட்டணியுடன் அரசியல் ஒத்துழைப்பு நல்குவது தான் GRS கட்சியின் முதன்மையான நோக்கமாக உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தார்
அடுத்தாண்டு அக்டோபர் மாதம் நடப்பு மாநில அரசாங்கத்தின் தவணைக்காலம் நிறைவடைகிறது. ஆக, அடுத்தாண்டு மாநில சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்று அவர் கோடிக்காட்டினார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 15, 2024, 12:24 pm
செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிலப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்: வாரியக் குழு கோரிக்கை
December 15, 2024, 11:57 am
செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 25ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி: விமரிசையாக நடைபெற்றது
December 15, 2024, 11:43 am
லங்காவிக்குச் செல்லும் ஃபேரி கட்டணம் ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்வு காண்கிறது
December 15, 2024, 11:06 am
வாக்காளர்களை மீண்டும் தேசிய முன்னணிக்குக் கொண்டு வருவேன்: தாஜுடின் அப்துல் ரஹ்மான் சூளுரை
December 15, 2024, 10:46 am
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட் சமநிலை
December 15, 2024, 10:25 am
ப. இராமு அறக்கட்டளையின் புதுக்கவிதை தொகுப்புக்கு படைப்பாளர்கள் கவிதைகளை அனுப்பலாம்
December 15, 2024, 12:14 am
பதவிக் காலம் முடியும் வரை சிலாங்கூரில் தான் இருப்பேன்: அமிரூடின்
December 14, 2024, 11:30 pm