நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவுக்கு நாளை வருகிறார் இலங்கை அதிபர்

புது டெல்லி:

இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை  வருகை தருகிறார்.

மூன்று நாள்கள் இந்தியாவில் தங்கும் அவர் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை  சந்திக்க உள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கையை வெளியிட உள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset