செய்திகள் விளையாட்டு
ஆசியான் சாம்பியன் கிண்ணம்: மலேசியா வெற்றி
புக்கிட்ஜாலில்:
ஆசியான் சாம்பியன் கிண்ண கால்பந்துப் போட்டியில் மலேசியா அணியினர் வெற்றி பெற்றனர்.
புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய அணியினர் திமோர் லெஸ்தே அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மலேசிய அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் திமோர் லெஸ்தே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மலேசிய அணிக்காக பாவ்லோ ஜிஸ்வா இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை ஷபிக் அஹ்மத் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் சிங்கப்பூர் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் கம்போடியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 9:24 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 21, 2026, 9:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: வெற்றிக்காக தத்தளிக்கும் மென்செஸ்டர் யுனைடெட்
September 21, 2026, 8:45 am
சிங்கப்பூருக்காக ஆசிய விளையாட்டில் களம் காணும் 19 வயது சீர்காழி இளம் வீரர் முஹம்மது ஜாஹித்
September 20, 2026, 11:05 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
September 20, 2026, 11:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அதிர்ச்சி தோல்வி
September 19, 2026, 9:27 am
எனக்கு முடிவே கிடையாது: ரொனால்டோ ரசிகர்களுக்கு நற்செய்தி
September 19, 2026, 9:21 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி அதிர்ச்சி
September 18, 2026, 9:36 am
இந்தர்மியாமி அணிக்காக 100ஆவது கோல்: 48ஆவது கிண்ணத்தை வென்று லியோனல் மெஸ்ஸி உலக சாதனை
September 18, 2026, 9:34 am
