நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென்கொரியா நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் சிறையில் தற்கொலைக்கு முயற்சி: சிறை நிர்வாகம் தகவல் 

சியோல்:

தென்கொரியா நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷின் யோங் ஹே சிறையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை சிறை நிர்வாகம் தெரிவித்தது 

தென்கொரியாவில் ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஷின் யோன் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது 

கடந்த வியாழக்கிழமை தற்காப்பு அமைச்சராக இருந்த கிம் யோங் யுன் தனது அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார். 

இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் தரப்புக்கு புதன்கிழமை காலையில் அறிக்கை கிடைக்கப்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset