செய்திகள் விளையாட்டு
ஐரோப்பா சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
லண்டன்:
ஐரோப்பா சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியினர் வெற்றி பெற்றனர்.
மோன்திலிவி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் ஜிரோனா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஜிரோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில் முகமத் சாலா அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்பி லெஸ்பிக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 10:11 am
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கராத்தே அணியின் பதக்க வேட்டை தொடர்கிறது
September 23, 2026, 10:08 am
அர்ஜெண்டினா அணிக்கு ஸ்கலோனி தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டும்: வீரர்கள் விரும்பம்
September 22, 2026, 9:25 am
அர்ஜெண்டினா அணியில் லியோனல் மெஸ்ஸி: சொந்த மண்ணில் கடைசிப் போட்டி
September 22, 2026, 9:25 am
அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக முஹம்மத் சாலாவுக்குத் தடை
September 21, 2026, 9:24 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 21, 2026, 9:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: வெற்றிக்காக தத்தளிக்கும் மென்செஸ்டர் யுனைடெட்
September 21, 2026, 8:45 am
சிங்கப்பூருக்காக ஆசிய விளையாட்டில் களம் காணும் 19 வயது சீர்காழி இளம் வீரர் முஹம்மது ஜாஹித்
September 20, 2026, 11:05 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
September 20, 2026, 11:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அதிர்ச்சி தோல்வி
September 19, 2026, 9:27 am
