
செய்திகள் விளையாட்டு
மீபாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் டெங்கில் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தது
ஜார்ஜ்டவுன்:
மீபாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் டெங்கில் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தது.
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி பினாங்கில் நடைபெற்று முடிந்தது.
இதன் ஆண்கள் பிரிவில் டெங்கில் தமிழ்ப்பள்ளி அணியினர் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கமும் அதன் தலைவர் பத்துமலை தலைமையில் டெங்கில் தமிழ்ப்பள்ளி அணி இந்த கால்பந்து போட்டியில் களமிறங்கியது.
கடுமையான போராட்டங்களுக்கு பின் டெங்கில் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தது.
இவ்வேளையில் அவ்வணியினருக்கு எனது பாராட்டுகள்.
அதே வேளையில் இப்பள்ளி அணியினர் அடுத்தடுத்து பல போட்டிகளில் களமிறங்கவுள்ளனர் என்று பத்துமலை கூறினார்.
முன்னதாக இப்போட்டியில் ஹைலன்ட்ஸ் தமிழ்ப்பள்ளியினர் முதல் இடத்தை பிடித்தனர்.
பெடோங், பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளிகள் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
டெங்கில் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சேஸ்வர் சிறந்த ஆட்டக்காரர் விருதும் சந்தோஸ் சிறந்த கோல் காவலர் விருதையும் பெற்றனர்.
ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஹிட்ஸ்வர் சிறந்த இளம் ஆட்டக்காரர் விருதை வென்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 10:10 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
October 22, 2025, 10:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் அபாரம்
October 21, 2025, 8:43 pm
பிபா தலைவர் மலேசியா வருகிறார்
October 21, 2025, 9:35 am
அதிக கோல்கள்: தங்கக் காலணி விருது வென்ற மெஸ்ஸி
October 20, 2025, 9:40 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 20, 2025, 9:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
October 19, 2025, 10:49 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணியினர் அபாரம்
October 19, 2025, 10:46 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 18, 2025, 9:30 am