நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டி: மலேசியா சமநிலை

பியோன்பென்:

ஆசிய கிண்ண கால்பந்து போட்டியில் மலேசிய அணியினர் சமநிலை கண்டனர்.

ஒலிம்பிக் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசிய அணியினர் கம்போடியா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசிய அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் கம்போடியா அணியுடன் சமநிலை கண்டனர்.

மலேசிய அணியின் கோலை ஸ்டூவர்ட் வில்கின், பெர்கஸ் தியார்னே ஆகியோர் அடித்தனர்.

கம்போடியா அணியின் கோலை அப்துல் காடேர்,சா தாய் ஆகியோர் அடித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset