நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிளையன் எம்பாப்வே காயம்

பாரிஸ்:

பிரபல கால்பந்து வீரர் கிளையன் எம்பாப்வே  காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் கால்பந்து வீரர் கிளையன் எம்பாப்வே. அவருக்கு வயது 27. 

அவர் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு 59 கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை சமநிலை  செய்திருந்தார். 

இந்நிலையில், இடது முழங்காலில் காயமடைந்த எம்பாப்வே, குறைந்தபட்சம் 3 வாரம் போட்டியில் பங்கேற்க மாட்டார் என செய்தி வெளியாகின.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset