செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் டோட்டன்ஹாம் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஷெல்தர்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோட்டன்ஹாம் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
டோட்டன்ஹாம் அணியின் வெற்றி கோலை ஆர்சி கிரேய் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் லீட்ஸ் யுனைடெட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் சண்டர்லேண்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 29, 2025, 10:16 am
40 வயதில் 40 கோல்கள்: 1,000 கோல்களை நெருங்கும் ரொனால்டோ
December 28, 2025, 11:45 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
December 28, 2025, 11:32 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 27, 2025, 10:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
December 26, 2025, 9:57 am
கிறிஸ்துமஸ் மரத்திற்காக சாலா மீண்டும் கண்டனத்திற்கு இலக்கானார்
December 25, 2025, 10:57 am
செங்கடலின் நடுவில் இரு சொகுசு வீடுகளை ரொனால்டோ வாங்கினார்
December 25, 2025, 10:53 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
December 24, 2025, 7:53 am
