நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளாந்தான், திரெங்கானு மாநிலங்களில் டிசம்பர் 8 முதல் 14 வரை தொடர் கனமழை பெய்யும்: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் 

கோலாலம்பூர்; 

தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரை மாநிலங்களான கிளாந்தான், திரெங்கானுவில் டிசம்பர் 8 முதல் 14ஆம் தேதி வரை கடுமையான தொடர் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு துறை தெரிவித்தது 

பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுவதாக மெட் மலேசியா தெரிவித்தது 

நாட்டின் அண்மைய வானிலை தொடர்பான விபரங்களைப் பொதுமக்கள் MET MALAYSIA அகப்பக்கத்திலும் சமூக ஊடகங்களிலும் வலம் வரலாம். 

மேலும், MYCUACA எனும் செயலியையும் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset