நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

53க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தானியங்கி நுழைவாயில் வழங்கப்படும் 

கோலாலம்பூர்: 

53க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மலேசியாவிற்கு வருகை மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு தானியங்கி முறையிலான நுழைவாயில் வசதி வழங்கப்படும் என்று உள்துறை துணையமைச்சர் ஷம்சுல் அனுவார் கூறினார் 

இந்த விவகாரம் தொடர்பில் குடிநுழைவு துறை இந்த காலவரம்பை நீட்டித்துள்ளது 

அதில் 26 ஐரோப்பிய நாடுகள், ஆறு அரபு நாடுகள், 17 ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடுகளும் இந்த பட்டியலில் அடங்கும் 

இதனால் ஒட்டுமொத்தமாக 60 நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கு தானியங்கி நுழைவாயில் வழங்கப்படுவதாக மக்களவையில் அவர் தெரிவித்தார் 

இதுவரை 1568 தானியங்கி நுழைவாயில் இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளதாக அவர் விவரித்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset