நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் பன்முகக் கலைஞர் விருதை டத்தோ கீதாஞ்சலி ஜி பெற்றார்

கோலாலம்பூர்:

நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் பன்முகக் கலைஞர் விருதை டத்தோ கீதாஞ்சலி ஜி பெற்றார்.

நம்பிக்கை நட்சத்திர விருதளிப்பு விழா நேற்று தலைநகரில் பேங்க் ராக்யாட் துன் ரசாக் மண்டபத்தில் கோலாகலமாக  நடைபெற்றது.

இந்த விருதளிப்பு விழாவின் இரண்டாவது அங்கத்தில் மக்கள் தேர்வு செய்த 23 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

இதில் முக்கிய அங்கமாக நாட்டில் பிரபல கலைஞர் டத்தோ கீதாஞ்சலி ஜிக்கு புகழ் பெற்ற பன்முகக் கலைஞர் விருதை பெற்றார்.

அதே வேளையில் நம்பிக்கை நட்சத்திரம் 2024 விருதை ஷாபி வென்றார்.

May be an image of 16 people and text

May be an image of 4 people and suit

May be an image of 2 people, dais and text

May be an image of 4 people and text

இதர பிரிவுகளில் விருது பெற்றவர்களின் பட்டியல் பின்வருமாறு:

1 புகழ் பெற்ற பயிற்றுர்- டாக்டர் ஷாலினி ராமச்சந்திரன்
2 புகழ் பெற்ற உணவு விமர்சகர் - பிரின்சஸ் மீத்தி
3 புகழ் பெற்ற உள்ளடக்க தயாரிப்பாளர், உருவாக்கம் - டேவிட்ஸ்
4 புகழ் பெற்ற சமூக ஊடக உச்ச நட்சத்திரம் - தியாகு பி
5 புகழ் பெற்ற சிந்தனையாளர் - தேவநாயுடு கிருஷ்ண ராவ்
6 புகழ் பெற்ற நடனக் கலைஞர் - மணிராஜு
7 புகழ் பெற்ற வர்த்தகர் - ஷாமலா கௌரி , சுரேஷ்
8 புகழ் பெற்ற  நகைச்சுவையாளர் - ஷாமிலி அனி
9 புகழ் பெற்ற இணைய ஊடகம் - மலேசியா மன்னின் மைந்தன்
10 புகழ் பெற்ற ஒப்பனை கலைஞர் - பாலாஜி
11 புகழ் பெற்ற  பாடல் - யென்னோடு மச்சா, ஜுபிர் கான் 
12 புகழ் பெற்ற  ஒளிப்பதிவாளர் - நாகேந்திரன்
13 புகழ் பெற்ற  பாடலாசிரியர் - அருள் செல்வன் செல்வசாமி
14 புகழ் பெற்ற  பாடகர் - எஸ்ரா கைரோ
15 புகழ் பெற்ற  இசையமைப்பாளர் - ஷம்மேஷன் மணி மாறன்
16 புகழ் பெற்ற  திரைப்படம் - நாம் காற்றே இசை
17 புகழ் பெற்ற  இயக்குனர் - ஷரேஷ் டி
18 புகழ் பெற்ற  நடிகை - தாஷா கிருஷ்ணகுமார்
19 புகழ் பெற்ற  நடிகர் - யுவராஜ் கிருஷ்ணசாமி
20 புகழ் பெற்ற  அறிவிப்பாளர் - அஸ்வினி ராஜசேகரன்
21 புகழ் பெற்ற  செய்தி வாசிப்பாளர் - மகேந்திரன் வேலுப்பிள்ளை
22 புகழ் பெற்ற ஜோடி - பவித்ரன் தாகீட்ஸ்
23 புகழ் பெற்ற சமையல் கலை வல்லுநர்- ஹிந்துமதி மதியழகன்

ஆகியோர் மக்களின் ஏகோபித்த வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset