நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைன் நாட்டிற்கு நேட்டோ அமைப்பின் உறுப்பியத்திற்கு பைடன் ஆதரவு அளிக்க வேண்டும்: செலென்ஸ்கி அறிவுறுத்தல் 

கியேவ்: 

ரஷ்யா உடனான போர் என்பது அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் உக்ரைன் நாட்டிற்கு நேட்டோ அமைப்பு நாடுகள் யாவும் ஆதரவு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை உக்ரைன் அதிபர் செசெலன்ஸ்கி கேட்டு கொண்டார் 

நேட்டோ அமைப்பின் கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளதால் இது குறித்த அழைப்பினை உக்ரைனுக்கு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார் 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவது குறித்து அமெரிக்கா அதன் ஆதரவு நிலைப்பாட்டினை புதிய தலைமைத்துவத்தில் எவ்வாறு கொண்டிருக்கபோகிறது என்று தமக்கு தெரியாது என்று செலென்ஸ்கி சொன்னார் 

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா அரசாங்கம் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு வழங்கி வருகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset