நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாசி லெமாக் உணவு 2 ரிங்கிட்டாக விலையுயர்வு காண்கிறது 

கோலாலம்பூர்: 

நாசி லெமாக் உணவு 2 ரிங்கிட்டாக விலையுயர்வு காண்கிறது. தேங்காய் பாலின் விலை தொடர்ந்து உயர்வு கண்டு வருவதால் நாசி லெமாக் விற்பனையாளர்கள் இந்த உணவின் விலையை ஏற்றபோவதாக தெரிவித்துள்ளனர். 

தேங்காய் பால் விலையேற்றத்தால் அதிகமான உணவு விற்பனையாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். 

1 கிலோகிரேம் பாலின் விலை 10 ரிங்கிட்டிலிருந்து 11 முதல் 12 ரிங்கிட்டாக அதிகரித்தது. இது கடந்த வாரம் இந்த விலையேற்றம் உயர்ந்தது 

நாசி லெமாக் உணவுக்கு முக்கியமாக விளங்குவது தேங்காய் பால். தேங்காய் பால் கொண்டு அரிசியைத் தயார் செய்யப்படுகிறது 

தேங்காய் பால் விநியோகிப்பாளர்கள் தேங்காய் பால் விலை உயர்வு கண்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் நாசி லெமாக் உணவின் விலை உயர்கிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset