செய்திகள் மலேசியா
சமாதானப் பெருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்: டத்தோ நெல்சன்
கோலாலம்பூர்:
கிறிஸ்துமஸ் பண்டிகையை மலேசியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டும்.
மஇகா உதவித் தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் இதனை வலியுறுத்தினார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
இவ்வேளையில் இப் பண்டிகையை கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
உலகிற்கு அமைதியையும் சமாதானத்தையும் போதித்த ஏசு கிறிஸ்துவின் பிறந்தநாளில் அவரது போதனைகளை பின்பற்றி நாம் நடக்க வேண்டும்.
அதே வேளையில் அனைத்து பெருநாளையும் பல்லின மக்கள் கொண்டாடுவது தான் மலேசியாவின் சிறப்பு அம்சமாகும்.
அவ்வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டும்.
வேற்றுமையையும் ஒதுக்கிவைத்து,
அதேவேளையில் சீராகவும் சிக்கனமாகவும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் திருநாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று டத்தோ நெல்சன் கேட்டு கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 2:55 pm
ஹிஜாப் அணிந்த ஒருவர் மது அருந்தும் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது: டத்தோ குமார்
December 25, 2025, 2:52 pm
காலியான 3 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: பெர்லிஸ் மாநில சபாநாயகர் கோரிக்கை
December 25, 2025, 2:50 pm
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மலேசியர்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தட்டும்: டத்தோ சரவணக்குமார்
December 25, 2025, 1:21 pm
அருணகிரிநாதரின் பாடல்கள் நமக்கு மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன: டத்தோஸ்ரீ சரவணன்
December 25, 2025, 12:54 pm
வீட்டுக் காவல் விண்ணப்பம் தோல்வியடைந்த பிறகு, 1 எம்டிபி ஊழல் வழக்கில் நஜிப்பின் தலைவிதி நாளை முடிவு செய்யப்படும்
December 25, 2025, 11:01 am
மலேசியர்கள் வெறுப்பை நிராகரித்து ஒற்றுமையை வளர்க்க வேண்டும்: கிறிஸ்துமஸ் வாழ்த்தில் பிரதமர் அன்வார் வலியுறுத்து
December 24, 2025, 10:54 pm
