நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியானது: யூட்யூப்பில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது 

சென்னை: 

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் இன்று வெளியானது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது 

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் விடாமுயற்சி டீசர் மிரட்டலாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர் 

நீண்ட இடைவேளிக்குப் பிறகு நடிகர் அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி வெளியாகவுள்ளது 

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர்கள் த்ரிஷா, ஆரவ், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், ரெஜினா கசெண்ட்ரா, ஆகியோர் நடிக்கின்றனர். 

விடாமுயற்சி திரைப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset