செய்திகள் விளையாட்டு
சாம்பியன் லீக்: அஸ்டன் வில்லா சமநிலை
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அஸ்டன் வில்லா அணியினர் சமநிலை கண்டனர்.
வில்லா பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் ஜூவாந்தஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் கோலின்றி ஜூவாந்தஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் டைனாமோ ஷக்ராப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 1:12 pm
4 வயதில் சர்க்கரை நோய்; முடியாது என்ற வார்த்தையை தாண்டி… US Open சாம்பியன்! - அம்மாவுக்கு நன்றி சொன்ன Zverev
September 14, 2026, 10:09 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
September 14, 2026, 10:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 13, 2026, 10:20 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 13, 2026, 10:17 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 11, 2026, 10:20 am
போத்தலால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஃபெனர்பாச்சே நிர்வாகி ராஜினாமா செய்தார்
September 11, 2026, 10:13 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்
September 10, 2026, 11:35 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
September 10, 2026, 11:32 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 9, 2026, 9:23 am
