நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எனது தந்தையைப் போன்றவர்: இசை கலைஞர் மோகினி படே விளக்கம் 

வாஷிங்டன்: 

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எனது தந்தையைப் போன்றவர் என்றும் தன்னை தொடர்புப்படுத்தி பேசுவது வருத்தம் அளிப்பதாக இசை கலைஞர் மோகினி படே கூறினார். 

உலகிலேயே சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும் அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் சாய்ரா பானு காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார் 

எனது இசை பயணத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரின் இசைக்குழுவில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளேன் என்று அவர்  தெரிவித்திருந்தார் 

முன்னதாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் -சாய்ரா பானு விவாகரத்து தொடர்பான செய்திகள் வந்த நிலையில் அதேநாளில் கலைஞர் மோகினி படே தனது கணவரைப் பிரிந்தார். இதனால் இருவரையும் தொடர்புப்படுத்தி செய்திகள் வெளியாகின குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset