நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவின் பாலி, ரியாவ் தீவுகள் அனைத்துலகப் பயணிகளுக்குத் திறக்கப்பட்டன

ஜகர்த்தா:

இந்தோனேசியாவின் பாலி, ரியாவ் தீவுகள் இன்றுமுதல் அனைத்துலகப் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன.

19 நாடுகளைச் சேர்ந்த, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

பாலித் தீவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விதிகம், 80 விழுக்காட்டைக் கடந்துவிட்டது.

Bali reopens for domestic tourists with modest ceremony - National - The  Jakarta Post

அந்த தீவில் உள்ள உணவகங்கள், மதுப்பானக்கூடங்கள், கடைத்தொகுதிகள் முதலியவற்றில் அவற்றின் கொள்ளளவில் பாதி நிரம்பும்வரை மக்கள் அனுமதிக்கப்படுவர்.

இந்தோனேசியாவில் வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம், 8இலிருந்து 5க்குக் குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான முன்பதிவுகள் எதுவும் இம்மாதம் பெறப்படவில்லை என்று பாலித் தீவின் சுற்றுப்பயணத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset