செய்திகள் மலேசியா
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹோ சி மின் நகருக்குத் திருப்பியது
சிப்பாங்:
ஹாங்காங்கில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்ற எம்எச் 79 விமானம் ஹோ சி மின் நகர விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதை மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
மலேசியா ஏவியேஷன் குழுமம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
147 பயணிகள், 7 பணியாளர்களுடன் சென்ற விமானம் உள்ளூர் நேரப்படி காலை 10.40 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது.
பாதுகாப்பு நலன்களுக்காக, பணியில் இருந்த விமானி, அசல் இலக்கான கோலாலம்பூருக்குப் பயணத்தைத் தொடர்வதற்கு முன், சிக்கலைத் தீர்க்க முடியும் என்பதை உறுதிப்படுத்த விமானத்தைத் திருப்பிவிட முடிவு செய்யப்பட்டது.
எல்லா நேரங்களிலும், பயணிகளின் பாதுகாப்பு ஒருபோதும் சமரசம் செய்யப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2024, 1:05 pm
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உள்துறை அமைச்சகம் மதித்து ஏற்கின்றது: சைஃபுடின் நசுத்தியோன்
November 25, 2024, 1:04 pm
நான்கு நாடுகளுக்கான பயணத்திற்கு தனியார் நிறுவனங்களின் நிதி பயன்படுத்தப்படவில்லை: பிரதமர்
November 25, 2024, 1:02 pm
போதுமான விளம்பரங்கள் இல்லாததே மலேசியாவுக்கான சுற்றுப் பயணிகள் குறைவிற்கு முக்கிய காரணம்: மஸ்லி மாலிக்
November 25, 2024, 1:01 pm
பினாங்கில் நடந்த கைகலப்பு சம்பவம் தொடர்பாக 17 பேர் கைது: போலிஸ்
November 25, 2024, 12:40 pm
எஸ்பிஎம் தேர்வு டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 6-ஆம் தேதி வரை நடைபெறும்: கல்வி அமைச்சகம் தகவல்
November 25, 2024, 11:57 am
ஸ்வாட்ச் கைக்கடிகாரங்களைத் திரும்ப ஒப்படைக்க உள்துறை அமைச்சகத்திற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு
November 25, 2024, 10:36 am
டிசம்பர் 21 முதல் தினசரி சென்னை - பினாங்கு இடையே விமான சேவையை அறிமுகப்படுத்தும் இண்டிகோ
November 25, 2024, 10:34 am