செய்திகள் மலேசியா
பத்துமலை தைப்பூச விழா ஏற்பாடுகள் குறித்து சிலாங்கூர் மந்திரி புசாருடன் விவாதிக்கப்பட்டது: டான்ஸ்ரீ நடராஜா
பத்துமலை:
பத்துமலை தைப்பூச விழா ஏற்பாடுகள் குறித்து சிலாங்கூர் மந்திரி புசாருடன் விவாதிக்கப்பட்டது.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு வருகையாக பத்துமலைக்கு வந்திருந்தார்.
தேவஸ்தானத்தின் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
அதே வேளையில் 2025ஆம் ஆண்டுக்கான பத்துமலை தைப்பூச விழாவின் ஏற்பாடுகள் குறித்து அவரிடம் விவாதிக்கப்பட்டது.
இந்த தைப்பூச விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
அது குறித்தும் மந்திரி புசாரிடம் எடுத்துக் கூறப்பட்டது.
குறிப்பாக பத்துமலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் பல மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் அவருக்கு விளக்கம் தரப்பட்டது என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 24, 2024, 4:20 pm
கெடா மாநில அரசு ஊழியர்களுக்கு 2,000 ரிங்கிட் உதவித் தொகை: டத்தோஶ்ரீ சனுசி அறிவிப்பு
November 24, 2024, 4:19 pm
பேரா மாநில அரசாங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்கு பேரா சுல்தான் தலைமையேற்றார்
November 24, 2024, 4:18 pm
பிரதமர் வேட்பாளர் பிரச்சினை குறித்து தேசிய கூட்டணி உச்சமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பப்படும்: கெராக்கான்
November 24, 2024, 4:18 pm
உள்ளூர் அரிசி பற்றாக்குறை விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும்: மாட் சாபு
November 24, 2024, 4:17 pm
நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள், அமைப்புகள் ஒரு குடையின் கீழ் இணைய வேன்டும்: டத்தோ சிவக்குமார்
November 24, 2024, 4:16 pm
இந்திய கூட்டுறவுக் கழகங்களுக்கான உதவி நிதியை பெறுவதற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும்: டத்தோ அன்புமணி
November 24, 2024, 4:15 pm
2025இல் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நாடு முழுவதும் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும்: சுரேன் கந்தா
November 24, 2024, 4:13 pm
ஸ்ரீ முருகன் டியூஷன் சென்டர் அல்ல; சமூக கடப்பாடுடன் செயல்படும் கல்வி நிலையமாகும்: கணபதிராவ்
November 24, 2024, 10:28 am