செய்திகள் மலேசியா
பிரதமர் வேட்பாளர் பிரச்சினை குறித்து தேசிய கூட்டணி உச்சமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பப்படும்: கெராக்கான்
கோலாலம்பூர்:
பிரதமர் வேட்பாளர் பிரச்சினை குறித்து தேசிய கூட்டணி உச்சமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பப்படும்.
கெராக்கான் கட்சியின் தலைவர் டோமினிக் லாவ் இதனை கூறினார்.
தேசியக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தற்போது நாட்டில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இப்பிரச்சினை குறித்து கெராக்கான் நிச்சயம் தேசிய கூட்டணி உச்சமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பும்.
குறிப்பாக வரும் உச்சமன்றக் கூட்டம் சூடான தலைப்புகள் பற்றி விவாதிக்க, உறுப்பு கட்சிகள் தங்கள் கருத்து வேறுபாடுகளை தீர்க்க ஒரு தளமாக விளங்கும்.
மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் உரிமைகள், பிரதமர் வேட்பாளர் பற்றிய விவாதம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்ற பாஸ் கட்சியின் சமீபத்திய அறிக்கையும் இதில் அடங்கும்.
கெராக்கான் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி கொண்டாட்டத்திற்குப் பிறகு லாவ் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 24, 2024, 4:20 pm
கெடா மாநில அரசு ஊழியர்களுக்கு 2,000 ரிங்கிட் உதவித் தொகை: டத்தோஶ்ரீ சனுசி அறிவிப்பு
November 24, 2024, 4:19 pm
பேரா மாநில அரசாங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்கு பேரா சுல்தான் தலைமையேற்றார்
November 24, 2024, 4:18 pm
உள்ளூர் அரிசி பற்றாக்குறை விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும்: மாட் சாபு
November 24, 2024, 4:17 pm
நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள், அமைப்புகள் ஒரு குடையின் கீழ் இணைய வேன்டும்: டத்தோ சிவக்குமார்
November 24, 2024, 4:16 pm
இந்திய கூட்டுறவுக் கழகங்களுக்கான உதவி நிதியை பெறுவதற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும்: டத்தோ அன்புமணி
November 24, 2024, 4:15 pm
2025இல் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நாடு முழுவதும் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும்: சுரேன் கந்தா
November 24, 2024, 4:13 pm
ஸ்ரீ முருகன் டியூஷன் சென்டர் அல்ல; சமூக கடப்பாடுடன் செயல்படும் கல்வி நிலையமாகும்: கணபதிராவ்
November 24, 2024, 10:28 am
இந்தியர்களின் குரலாக இருக்கும் மலேசிய இந்திய குரல் இயக்கம் யாருக்கும் துதிப்பாடாது: கணபதிராவ்
November 24, 2024, 10:21 am