செய்திகள் மலேசியா
கெடா மாநில அரசு ஊழியர்களுக்கு 2,000 ரிங்கிட் உதவித் தொகை: டத்தோஶ்ரீ சனுசி அறிவிப்பு
கூலிம்:
கெடா மாநில அரசு ஊழியர்களுக்கு 2,000 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும்.
மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ முஹம்மத் சனுசி நோர் இதனை அறிவித்தார்.
கெடா மாநிலத்தில் உள்ள 5,376 அரசு ஊழியர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த சிறப்பு நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை படிப்படியாக வழங்கப்படும்.
அதன் ஒரு பகுதி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வழங்கப்படும். மீதமுள்ள தொகை ஜூன் 2025 இல் வழங்கப்படும்.
இந்த உதவிக்கான மொத்த ஒதுக்கீடு 12 மில்லியன் ரிங்கிட் ஆகும்.
ஒவ்வொரு அரசாங்கக் கொள்கையும் முடிவும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதில் மாநில அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பை மாநில அரசு பாராட்டுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 24, 2024, 4:19 pm
பேரா மாநில அரசாங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்கு பேரா சுல்தான் தலைமையேற்றார்
November 24, 2024, 4:18 pm
பிரதமர் வேட்பாளர் பிரச்சினை குறித்து தேசிய கூட்டணி உச்சமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பப்படும்: கெராக்கான்
November 24, 2024, 4:18 pm
உள்ளூர் அரிசி பற்றாக்குறை விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும்: மாட் சாபு
November 24, 2024, 4:17 pm
நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள், அமைப்புகள் ஒரு குடையின் கீழ் இணைய வேன்டும்: டத்தோ சிவக்குமார்
November 24, 2024, 4:16 pm
இந்திய கூட்டுறவுக் கழகங்களுக்கான உதவி நிதியை பெறுவதற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும்: டத்தோ அன்புமணி
November 24, 2024, 4:15 pm
2025இல் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நாடு முழுவதும் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும்: சுரேன் கந்தா
November 24, 2024, 4:13 pm
ஸ்ரீ முருகன் டியூஷன் சென்டர் அல்ல; சமூக கடப்பாடுடன் செயல்படும் கல்வி நிலையமாகும்: கணபதிராவ்
November 24, 2024, 10:28 am
இந்தியர்களின் குரலாக இருக்கும் மலேசிய இந்திய குரல் இயக்கம் யாருக்கும் துதிப்பாடாது: கணபதிராவ்
November 24, 2024, 10:21 am