செய்திகள் மலேசியா
உள்ளூர் அரிசி பற்றாக்குறை விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும்: மாட் சாபு
ஷாஆலம்:
சந்தையில் உள்ளூர் அரிசி பற்றாக்குறை குறித்து தீர்வு காண சிறப்பு குழு அமைக்கப்படும்.
விவசாயம், உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமது சாபு இதனை தெரிவித்தார்.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் இணைந்து இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கேபிகேஎம்மின் தலைமைச் செயலாளர் இந்தப் பிரச்சினையை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்கிறார்.
ஆகையால் நாங்கள் அதை நன்றாகக் கையாள்வோம். சிறந்த வழியைக் கண்டுபிடிப்போம்.
மிட்லாண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் சிலாங்கூர் அமானா கட்சியின் மாநாட்டிற்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது அரிசி உள்ளது. ஆனால் வெள்ளை அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 24, 2024, 4:20 pm
கெடா மாநில அரசு ஊழியர்களுக்கு 2,000 ரிங்கிட் உதவித் தொகை: டத்தோஶ்ரீ சனுசி அறிவிப்பு
November 24, 2024, 4:19 pm
பேரா மாநில அரசாங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்கு பேரா சுல்தான் தலைமையேற்றார்
November 24, 2024, 4:18 pm
பிரதமர் வேட்பாளர் பிரச்சினை குறித்து தேசிய கூட்டணி உச்சமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பப்படும்: கெராக்கான்
November 24, 2024, 4:17 pm
நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள், அமைப்புகள் ஒரு குடையின் கீழ் இணைய வேன்டும்: டத்தோ சிவக்குமார்
November 24, 2024, 4:16 pm
இந்திய கூட்டுறவுக் கழகங்களுக்கான உதவி நிதியை பெறுவதற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும்: டத்தோ அன்புமணி
November 24, 2024, 4:15 pm
2025இல் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நாடு முழுவதும் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும்: சுரேன் கந்தா
November 24, 2024, 4:13 pm
ஸ்ரீ முருகன் டியூஷன் சென்டர் அல்ல; சமூக கடப்பாடுடன் செயல்படும் கல்வி நிலையமாகும்: கணபதிராவ்
November 24, 2024, 10:28 am
இந்தியர்களின் குரலாக இருக்கும் மலேசிய இந்திய குரல் இயக்கம் யாருக்கும் துதிப்பாடாது: கணபதிராவ்
November 24, 2024, 10:21 am