செய்திகள் மலேசியா
செந்தோசா சட்டமன்றம் அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு: டத்தோஶ்ரீ அமீருடின் ஷாரி கலந்து சிறப்பிப்பு
கிள்ளான்:
செந்தோசா சட்டமன்றம் அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழச்சி ஒவ்வொரு வருடம் இந்த வருடமும் மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தோம்.
கடந்த ஐந்து வருடங்களாக இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியைச் செய்து வரும் நாங்கள் தொடர்ந்து ஆறாவது முறையாக செய்து வருவதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
இந்த வருட தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் சுமார் 3000 செந்தோசா வாழ் இந்தியர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர். அனைவருக்கும் உணவு போதிய அளவில் இருந்ததாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
செந்தோசா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
இந்தியர்களுக்கான பல்வேறான திட்டங்களை மந்திரி பெசார் அவர்கள் அறிவிப்பார் என்றும் நடப்பு மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் இந்தியர்களின் நலன்களில் அக்கறை செலுத்தி வருவதாக அவர் சொன்னார்.
முன்னதாக, செந்தோசா மக்கள் சேவை மையத்தின் முன்புற வளாகத்தில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 24, 2024, 4:20 pm
கெடா மாநில அரசு ஊழியர்களுக்கு 2,000 ரிங்கிட் உதவித் தொகை: டத்தோஶ்ரீ சனுசி அறிவிப்பு
November 24, 2024, 4:19 pm
பேரா மாநில அரசாங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்கு பேரா சுல்தான் தலைமையேற்றார்
November 24, 2024, 4:18 pm
பிரதமர் வேட்பாளர் பிரச்சினை குறித்து தேசிய கூட்டணி உச்சமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பப்படும்: கெராக்கான்
November 24, 2024, 4:18 pm
உள்ளூர் அரிசி பற்றாக்குறை விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும்: மாட் சாபு
November 24, 2024, 4:17 pm
நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள், அமைப்புகள் ஒரு குடையின் கீழ் இணைய வேன்டும்: டத்தோ சிவக்குமார்
November 24, 2024, 4:16 pm
இந்திய கூட்டுறவுக் கழகங்களுக்கான உதவி நிதியை பெறுவதற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும்: டத்தோ அன்புமணி
November 24, 2024, 4:15 pm
2025இல் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நாடு முழுவதும் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும்: சுரேன் கந்தா
November 24, 2024, 4:13 pm
ஸ்ரீ முருகன் டியூஷன் சென்டர் அல்ல; சமூக கடப்பாடுடன் செயல்படும் கல்வி நிலையமாகும்: கணபதிராவ்
November 24, 2024, 10:28 am