நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் ஒரே ஒரு Mpox எனப்படும் குரங்கம்மை தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது: ஜுல்கிஃப்ளி அஹமத்

கோலாலம்பூர்: 

நாட்டில் இதுவரை  Mpox எனப்படும் குரங்கம்மை தொற்று நோயால் புதியதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜுல்கிஃப்ளி  அஹமத்
தெரிவித்தார்.

இதுவரை குரகம்மை நோயால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார். அதன் பின் எந்தச் சம்பவங்களும் இதுவரைப் பதிவு செய்யவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார்.

தனது தரப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை  எடுத்ததாகவும், நாட்டிற்குள் நுழைந்த 22.8 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளிடம் சுகாதாரப் பரிசோதனை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset