செய்திகள் மலேசியா
கிளோபல் இக்வான் தலைமை செயல்முறை அதிகாரிக்கு வழங்கப்பட்ட டத்தோ பட்டம் திரும்ப பெறப்பட்டது
மலாக்கா:
கிளோபல் இக்வான் வர்த்தக சேவை நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரிக்கு வழங்கப்பட்ட டத்தோ பட்டத்தை மலாக்கா மாநிலம் திரும்ப பெற்றுக்கொள்வதாக அம்மாநிலத்தின் தலைமை செயலாளர் அசார் அர்ஷாத் கூறினார்.
இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் கூறினார். இந்த நடவடிக்கையை மலாக்கா மாநில ஆளுநர் முஹம்மத் அலி ருஸ்தாம் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது என்று அவர் விவரித்தார்
மேலும், மலாக்கா மாநில ஆளுநரிடமிருந்து பட்டம், பதக்கங்கள் பெறுவோரின் பெயர் பட்டியலில் இருந்து நசிரூடின் பெயர் நீக்கப்பட்டுள்ளது
முன்னதாக, GISBH நிறுவனத்தால் கற்றுக்கொடுக்கப்படும் போதனைகள் யாவும் முறையற்றதாகும் என்று மலாக்கா மாநில முஃப்தி அப்துல் ஹலிம் தவில் கூறியிருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 18, 2024, 5:14 pm
புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு தலைவராக அஸ்மி காசிம் நியமனம்
November 18, 2024, 3:05 pm
வீட்டு தளவாட பொருட்களை விற்கும் நபர் கொலை: ஐந்து சந்தேக நபர்கள் கைது
November 18, 2024, 2:31 pm
மலேசியாவில் ஒரே ஒரு Mpox எனப்படும் குரங்கம்மை தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது: ஜுல்கிஃப்ளி அஹமத்
November 18, 2024, 1:49 pm
உலகளவில் 168 திருவள்ளுவர் சிலைகள்: செவாலியர் வி.ஜி.பி.க்கு தலைநகரில் பாராட்டு
November 18, 2024, 12:14 pm
பிகேஆர் தேர்தல் முறை மாற்றம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை: ஃபஹ்மி ஃபாட்சில்
November 18, 2024, 11:41 am
பொருளாதார மேம்பாட்டிற்கு உலக அமைதி அவசியமானது: டத்தோஶ்ரீ முஹம்மது இக்பால்
November 18, 2024, 11:32 am
தெலுக் இந்தானில் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றொரு பேரணியை நடத்தினர்
November 18, 2024, 10:41 am
3 ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்காப்பு வாதம் புரிய பூங் மொக்தார், அவரது மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு
November 18, 2024, 10:40 am