செய்திகள் மலேசியா
பிரதமர் மீது தவறான பார்வையை உருவாக்கும் நோக்கில் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது: ஃபஹ்மி
புத்ராஜெயா:
பிரதமர் மீது தவறான பார்வையை உருவாக்கும் நோக்கில் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்று அரசாங்கத்தின் பேச்சாளரும் தகவல் தொடர்பு அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
சிஎன்என் தொலைக்காட்சிக்கு பிரதமர் அளித்த பேட்டியில் இஸ்ரேலை ஆதரிப்பது போல் காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஆனால் பொறுப்பற்ற ஒரு தரப்பினரால் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது.
இது நமது பிரதமரின் மீது தவறான பார்வையை கொண்டு வரும் நோக்கமாக கொண்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வீடியோ பதிவு முழு விவாதத்தையும் பிரதிபலிக்கவில்லை.
அதே நேரத்தில் மலேசியாவின் நிலைப்பாடு சட்டவிரோத அரசை அங்கீகரிக்கவில்லை என்று ஃபஹ்மி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 8:27 pm
சிலாங்கூர் மாநில அரசு 20 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கடனை மத்திய அரசுக்கு செலுத்தியது: அமிரூடின் ஷாரி
November 15, 2024, 6:54 pm
தரைவழியாக சிங்கப்பூர் வந்து செல்லும் மலேசியர்களுக்காக ஒற்றைக் குடிநுழைவுச் செயலி: சைபுடின்
November 15, 2024, 5:04 pm
மலேசியா வாடிக்கையாளர்களுக்கான சந்தாவை நெட்ஃபிலிக்ஸ் உயர்த்தியுள்ளது
November 15, 2024, 5:03 pm
கனமழையால் தலைநகரின் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின
November 15, 2024, 5:02 pm
அமெரிக்கா தனது வர்த்தக கூட்டாளர் கண்காணிப்பு பட்டியலிருந்து மலேசியாவை நீக்கியது
November 15, 2024, 5:01 pm
போலிஸ் துறையின் நேர்மை இன்னும் கவலையளிக்கும் வகையில் உள்ளது: ஐஜிபி
November 15, 2024, 2:46 pm
தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு பள்ளிகளில் தொடங்கப்படும்: சார்லஸ் சந்தியாகோ
November 15, 2024, 12:32 pm